தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/வேலை வணங்குவதே வேலை

வேலை வணங்குவதே வேலை

வேலை வணங்குவதே வேலை


ADDED : நவ 02, 2010 08:11 PM

Google News

ADDED : நவ 02, 2010 08:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* முருகனின் வீரத் திருவிழிப் பார்வையும், வெற்றிவேலும், மயிலும் நம்மை முன்னின்று எப்போதும் காப்பாற்றும்.

* தோகைமயிலில் பவனி வரும் கந்தனின் அருளைப் பெற அவருடைய வேலை நாளும் வணங்குவது நமது வேலையாகும்.

* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும் உன்னையும், என்னையும் சூழ்ந்து நிற்கும்

உயிர்களும், நீயும் நானும் தெய்வமென்று வேதம் கூறுகிறது. இவை தான் தெய்வம். இதனைத் தவிர வேறு தெய்வமில்லை.

* மாறுதல் என்றால் அனைத்தையும் ஒரே நேரத்தில் மாற்றிவிடுவது என்று அர்த்தமில்லை. நல்ல அர்த்தமுள்ள அம்சங்களை வைத்துக் கொண்டு பயனில்லாத கெட்ட அம்சங்களை மாற்ற வேண்டும்.

* உடலை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.

அது எப்போதும் நாம் சொன்னபடி கேட்க வேண்டும். அது சொன்னபடி நாம் கேட்கலாகாது.

* சேமத்துடனும் செழிப்புடனும் ஊர் இருந்தால்

தான் வியாபாரம் செழிக்கும். வியாபாரத்துக்கு

மகிமை வர வேண்டுமானால் ஊருக்கே ஒரு மகிமை வரவேண்டும்.

-பாரதியார்

 



Trending





      Dinamalar
      Follow us